இறைவனின் தரிசனத்தை, இருந்த இடத்திலிருந்தே பெற்றிட உதவும் ஒரு கருவியே "சிவச்சக்கரங்கள்."
வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் தடைகள் ஊழ்வினைப் பயனால் நடப்பவையே. அத்தடைகளை நீக்கி நமக்கு நல்வாழ்வை அருளும் ஒரு சாதனமே “சக்கர வழிபாடு ஆகும்.”
ஒளியும் - ஒலியும் சேர்ந்த வழிபாடாகப் போற்றப்படுவதே யந்திர வழிபாடாகும்.
அட்சரங்கள் அமைக்கும் முறையறிந்து அமைத்து, தெய்வீக மந்திரங்களை அதில் பதிந்து, மந்திரங்களினால் உயிர்கொடுத்து, ஆகம முறைப்படி தயார்செய்த யந்திரங்களை வழிபட்டோரை, இறைவன் கைவிட்டார் இல்லை என்பது சத்தியம்.
We have been doing horoscope analyzing, purely hand writing yantra, traditional thiruneriya tamil murai yagangal (Tamil Yagnas). For more details kindly visit our webpage.
https://www.sivayantra.com/